ஸ்டார்ட்அப் சிங்கம்: தமிழ்நாட்டின் முதல் ஸ்டார்ட்அப் ரியாலிட்டி ஷோ
தமிழ்நாட்டின் தொழில் முனைவோர் ஸ்டார்ட்அப் சிங்கம் மூலமாக ங்கள் வணிக யோசனைகளை முதலீட்டாளர்களுக்கு முன்வைப்பார்கள்; முதலீடு, வழிகாட்டுதல் அல்லது மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறுவதைத் தொடரும்.
இது வடக்கே நடக்கும் “ஷார்க் டேங்க் இந்தியா” நிகழ்ச்சி போலவே, ஸ்டார்ட்அப் சிங்கமும் தொழில்முனைவோர் தங்கள் வணிக யோசனைகளை முதலீட்டாளர்களுக்கு முன்வைப்பார்கள்; அதன்மூலம் அவர்களுக்கு தொழில் முதலீடு, வழிகாட்டுதல் அல்லது மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற உதவியாக இருக்கும் .
இந்த நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை காலை 11.30 முதல் 12.30 வரியில்லன்னு இந்த நிகழிச்சி Star Vijay and Hotstar இல் ஸ்டார்ட்அப் சிங்கம் வெளியிடப்படும்.
இதன் மூலம் ₹ 50 கோடி மொத்த நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 50 துக்கும் மேட்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமும் செழிக்கத் தேவையான ஆதாரங்களைப் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாக அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து நிதியுதவியை அதிகரித்து, இன்னும் கூடுதலான தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், ஸ்டார்ட்அப் சிங்கத்திற்கு ஊக்குவிக்கும் உந்துளதாளக அவர்களின் முதல் கீதம் வெளியிடப்பட்டுள்ளது.
(Startup Singam – Tune in Every Sunday, 11:30 AM to 12:30 PM, only on Star Vijay and Hotstar!)
மேலும் இது பற்றி அறிந்துகொள்ள கீழ் உள்ள இணையதளத்தை பார்க்கவும்