பகுத்தறிவு

குறிப்புபகுத்தறிவு

தமிழ் மறவர் கீ வை. பொன்னம்பலனார்

பழுத்த ஆத்திகராய் இருந்து பெரியாரின் குடியரசு என்னும் இதழைப் படித்தும் பெரியார் பேச்சைக் கேட்டும் பகுத்தறிவாளரானவர். எப்பொழுதும் கருப்புச் சட்டை அணிந்து பள்ளிக்குச் செல்லும் வழக்கம் உடையவர்.

Read More