பொது இடங்களில் கட்சி மற்றும் மத கொடி கம்பங்களுக்கு அனுமதி இல்லை
அரியலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகைகளுக்கு முப்பே கொடி கம்பனிகளுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் உயர்நீதி மன்ற மதுரை கிளை ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கொடி மரங்கள் புது இடங்களில் வைக்கும் பொது காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அவர்களின் கோடியை உயரமாக பறக்கவிட மற்றவர்களும் போட்டிபோட்டு கொள்கிறார்கள். மேலும் இது போன்ற கொடி மரங்கள் மக்களுக்கு இடையாராகவும் உள்ளது .
எனவே பொது இடங்களில் உள்ள கட்சி மற்றும் மத கொடி மரங்ககளை 12 வாரத்திற்குள் அகற்றப்படவேண்டும். இல்ல விட்டால் அரசாங்கம் அதிகாரிகள் 2 வாரகால அவகாசம் கொடுத்து அதை அகற்றவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவரவர் சொந்த இடத்தில் அனுமதியோடு அமைத்துகொள்ளலாம். அரசாங்கம் அதற்கான நெறிமுறைகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.