ஜெயங்கொண்டத்தில் புதிய பேருந்து நிலையம் – ரூ.3 கோடி மதிப்பில்
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் இடைவெளி நிரப்பும் திட்ட நிதியின் கீழ் 1.82 ஏக்கர் பரப்பில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி புதிய கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
இடிந்து விழுந்த சோமனூர் பேருந்து நிலையம் சம்பவத்திற்கு பிறகு, அனைத்து ஊர் பேருந்து நிலையங்களும் சோதனையின் எதிரொலியாகவும் ஜெயங்கொண்டம் நகர பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் அதிக பேருந்துகள் நிறுத்த வசதியாகவும், கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜெயங்கொண்டம் நகராட்சி திட்டம் தீட்டி வேலைகள் துவங்கியுள்ளது.
மேலும் விபரங்களுக்கு : DailyThanthi
முகநூல் : jayankondam fb pages
Did they started work?
Yes, ground Work started and piller stells are in place..
Where is new bus stand?
Still now they are not started the work.
Its just continue on back side of current bus stand, slowly construction in progress..