குறிப்பு

குக்கூ குக்கூ – என்ஜாய் எஞ்சாமி பாடல்

ஓவ்வாறு நாளும் 1 மில்லியன் மேல் யூடூப் பார்வையாளர்களை ஈர்க்கும் என்ஜோய் எஞ்சாமி பாடல். இது தமிழர்களை மட்டும் அல்ல, உலகளவில் உள்ள இசைப்பிரியர்களை இது தாண்ட தமிழ் மொழி என்று மாறுதட்ட செய்த பாடல் என்றே சொல்லலாம்.

இந்த பாடலை வருவாக்கி வெளிகொண்டுவந்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி ..

பாடல் வரிகள் (Tamil lyrics):

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி

குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி

அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா

தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி

அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி

கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு

குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குனே கூட்டுக்கு

பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா

ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்

ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே
உப்புக்கு சப்பு கொட்டி
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் சேழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே
காட மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு

என்ன கோரை என்ன கோரை
என் சீனி கரும்புக்கு என்ன கோரை
என்ன கோரை என்ன கோரை
என் செல்ல பேராண்டிக்கு என்ன கோரை

பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வேதகள்ளு விட்டுருக்கு
அது வேதகள்ளு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாய்எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
குக்கூ குக்கூ.. ^

என்ஜாய் எஞ்சாமி.. பாடலினை பாடகி தீ (Dhee) மற்றும் பாடகர் அறிவு (Arivu) இருவரும் சேர்ந்து எழுதி பாடியுள்ளனர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

#HashTag:

#தமிழ் #தமிழ்ப்பாடல் #tamil #tamilsong #Dhee #Arivu #EnjoyEnjaami

Enjoy Enjaami Lyrics (in English):

Cuckoo cuckoo…
Thaatha thaatha kala vetti
Cuckoo cuckoo…
Pondhula yaaru meen koththi
Cuckoo cuckoo…
Thanniyil odum thavalaikki
Cuckoo cuckoo…
Kambali poochi thangachi

Allimalar kodi angadhame
Ottara ottara sandhaname
Mullai malar kodi muththaarame
Engooru engooru kuththaalame

Surukku paiyamma
Veththala mattaiyamma
Somandha kaiyamma
Maththalam kottuyamma
Thaaiyamma thaaiyamma
Enna panna maayamma
Valliamma peraandi
Sangadhiya kellendi
Kannaadiya kaanaamdi
Indhaarraa peraandi

Annakkili annakkili
Adi aalamarakkela vannakkili
Nallapadi vaazhacholli
Indha manna koduthaane
Poorvakudi
Kammaankara kaaniyellaam
Paadith thirinjaane
Aadhikkudi
Naayi nari
Poonaikundhan
Indha erikkolam kooda sondhammadi

Enjoy, enjaami
vaango vaango onnaagi
Amma yi ambaari
Indha indha mummaari

Cuckoo cuckoo…
Muttaiya podum kozhikku
Cuckoo cuckoo…
Oppanai yaaru maiyilukku
Cuckoo cuckoo
Pachchaiya poosum paasikku
Cuckoo cuckoo
Kuchchiya adukkuna kootukku

Paadu patta makka
Varappu mettukkaara
Vervathanni sokkaa
Minukkum naattukkaara
Aakaatti karuppatti
Oodhaangolu mannuchatti
Aathoram koodukatti
Arambichcha naagareegam
Jhan jhana jhanakku jhana makkale
Uppuku chappu kottu
Muttaikulla saththukottu
Attaikku raththangkottu
Kittipullu vettu vettu

Naan anju maram valarthen…
Azhagana thottam vachchen…
Thottam sezhithaalum en thonda
nanaiyalaye

En kadale karaye…
Vaname saname…
Nelame kolame…
Edame thadame…

Enjoy, enjaami
vaango vaango onnaagi
Amma yi ambaari
Indha indha mummaari

Paattan poottan kaaththa boomi
aatam pottu kaattum saami
Raatinandha suththi vandha
Seva koovuchu
Adhu pottu vachcha echamdhaane
Kaada maarichu
Namma naada maarichu
Indha veeda maarichu

Enna kora enna kora
En seeni karumbukku enna kora
Enna kora enna kora
En chella peraandikku enna kora

Pandhalulla paavarka…
Pandhalulla paavarka
Vedhakallu vitturukku…
Vedhakallu vitturukku
Appan aathaa vittadhungo
Appan aathaa vittandhungo

Ah…..

Enjoy, enjaami
vaango vaango onnaagi
Amma yi ambaari
Indha indha mummaari

Editor

Gavaskee webdesigner from Jayankondam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *