முடிகொண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா
எதிர் வரும் ஆடி மாதம் 13,14 ம் நாள் முடிகொண்டான் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழாவாக நடைபெற உள்ளது.
தமிழ் சமூக சான்றோர்களும் மக்களும் தங்கள் பேராதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Bank Account information:
Name : Mudikondaan Tamizh Sangam
Account No : 099801000023533
IFSC Code : IOBA0000998
Bank : Indian Overseas Bank
Branch : Gangai Konda Cholapuram
Account Type : Savings Account
அலைபேசி 8270515560, மேலும் தொடர்பு கொள்ள
நாள் : July 29 & 30, 2019
இடம் : கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
மேலும் விபரங்களுக்கு https://www.mudikondantamilsangam.com