சலுப்பை அழகர் கோவில் – வரலாறு மற்றும் சிறப்பு
சலுப்பையில் உள்ள அழகர் கோவில் யானை ஆசியாவிலேயே மிக பெரிய யானை சிற்பம் ஆகும். இந்த கோவில் ஜெயங்கொண்டசோழபுரத்திலிருந்து 14 கிலோமீட்டர், கங்கைகொண்சோழபுரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.